/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
மயிலம் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மயிலம் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மயிலம் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : மே 31, 2025 11:56 PM

செஞ்சி ;மயிலம் சட்டசபை தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் நடந்தது.
மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல.ஏ., தலைமை தாங்கினார். மயிலம் தொகுதி தேர்தல் பார்வையாளர் புகழேந்தி பார்வையாளராக கலந்து கொண்டார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாவட்ட தலைவர் டாக்டர் சேகர், மாநில தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட துணைச் செயலாளர் அமுதா ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, இளம்வழுதி, ராஜாராமன், மணிமாறன், செழியன் பொதுக்குழு உறுப்பினர்கள் ரவி, சாந்தி ஏழுமலை, செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, அணி நிர்வாகிகள் அன்சாரி, தமிழரசன், செந்தில்குமார், ரோமியான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.