sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பலாப்பழம் ஏற்றிச்சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்து

/

பலாப்பழம் ஏற்றிச்சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்து

பலாப்பழம் ஏற்றிச்சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்து

பலாப்பழம் ஏற்றிச்சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்து


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே பலாப்பழம் ஏற்றிச் சென்ற மினி லோடு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த கேசவநாராயணபுரம் ராஜேந்திரன் மகன் பிரகாஷ், 25; டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு, மினி லோடு வேனில் பலாப்பழங்களை ஏற்றிக்கொண்டு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக கோயம்பேட்டிற்கு சென்றார்.

பேரங்கியூர் அருகே வேன் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில் டிரைவர் பிரகாஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar