sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குட்கா விற்ற கடை உரிமையாளர் கைது

/

குட்கா விற்ற கடை உரிமையாளர் கைது

குட்கா விற்ற கடை உரிமையாளர் கைது

குட்கா விற்ற கடை உரிமையாளர் கைது


ADDED : மே 21, 2025 11:22 PM

Google News

ADDED : மே 21, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: குட்கா விற்ற பெட்டிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.

வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன், செங்காடு பகுதியை சேர்ந்த சகாயசெல்வம், 34; பெட்டிக்கடையில் சோதனை செய்தார். அப்போது, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது. சகாயசெல்வத்தை கைது செய்து விசாரித்தபோது, புதுச்சேரி கொத்தபுரிநத்தம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், 50; என்பவர், குட்கா பொருட்கள் சப்ளை செய்தது தெரிந்தது.

போலீசார் கொத்தபுரிநத்தம் சென்று, சிவக்குமாரின் கார் மற்றும் அதிலிருந்த 110 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். சிவக்குமார் மீது வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us