sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நாச்சியம்மன் கோவிலில் திருட்டு

/

நாச்சியம்மன் கோவிலில் திருட்டு

நாச்சியம்மன் கோவிலில் திருட்டு

நாச்சியம்மன் கோவிலில் திருட்டு


ADDED : மார் 19, 2025 04:53 AM

Google News

ADDED : மார் 19, 2025 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் அழகு நாச்சியம்மன் கோவிலில் நேற்று மாலை 4:00 மணிக்கு மேல் பூஜை செய்ய பூசாரி வந்தார். அப்போது, கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே அம்மன் கழுத்திலிருந்த 2 கிராம் தங்கத்தாலி திருடு போனது தெரிந்தது.

மேலும், உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு காணிக்கை பணமும் திருடு போயிருந்தது.

புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us