sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மதுபானம் கடத்திய வாலிபர் கைது 

/

மதுபானம் கடத்திய வாலிபர் கைது 

மதுபானம் கடத்திய வாலிபர் கைது 

மதுபானம் கடத்திய வாலிபர் கைது 


ADDED : ஜூன் 09, 2025 05:55 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: புதுச்சேரியிலிருந்து மதுபானம் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் நேற்று மாலை 3:00 மணிக்கு, பெரும்பாக்கம் செக்போஸ்ட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்த பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சில் வந்த ஆலகிராமத்தை சேர்ந்த ராஜரத்தினம் , 24; புதுச்சேரியில் இருந்து 10 மதுபான பாட்டில்கள் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜரத்தினத்தை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us