sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கள்ளக்காதலியை கழுத்தறுத்து கொலை செய்த கள்ளக்காதலன்

/

கள்ளக்காதலியை கழுத்தறுத்து கொலை செய்த கள்ளக்காதலன்

கள்ளக்காதலியை கழுத்தறுத்து கொலை செய்த கள்ளக்காதலன்

கள்ளக்காதலியை கழுத்தறுத்து கொலை செய்த கள்ளக்காதலன்


ADDED : ஜூலை 11, 2024 09:46 PM

Google News

ADDED : ஜூலை 11, 2024 09:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி,:விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அல்லிக்குளத்தை சேர்ந்தவர் நாகலட்சுமி, 23. இவரது கணவர் பீமாராஜ், 30. திருமணம் முடித்து அல்லிக்குளத்தில் வசித்தனர். பீமராஜ் மதுரையில் வேலை பார்த்து வருகிறார்.

மத்தியசேனையை சேர்ந்தவர் ராஜபாண்டி, 27; திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். உறவினரான ராஜபாண்டியுடன் நாகலட்சுமிக்கு தொடர்பு ஏற்பட்டது. நேற்று காரியாபட்டியில் உள்ள வங்கிக்கு நாகலட்சுமி, அவரது ஒரு வயது மகன், உறவினர் பவித்ரா ஆகியோர் வந்தனர்.

அங்கு வந்த ராஜபாண்டி மூவரையும் டூ - வீலரில் எஸ். கல்லுப்பட்டி பகுதிக்கு கூட்டிச் சென்றார். அங்கு குழந்தையையும், பவித்ராவையும் சாலையில் இறக்கிவிட்டு, நாகலட்சுமியை காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்றார்.

பின்னர், ராஜபாண்டி மட்டும் டூ - வீலரில் தனியாக வேகமாக சென்றதை பார்த்த பவித்ரா சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தார். அங்கு நாகலட்சுமி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். காரியாபட்டி போலீசார் நாகலட்சுமியின் உடலை மீட்டு, ராஜபாண்டியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us