ADDED : ஜூலை 17, 2024 12:11 AM

விருதுநகர் : விருதுநகர் வாடியான் மாதா கோவில் மண்டபத்தில் நடக்கும் பர்னிச்சர் கண்காட்சியின் நிறுவன உரிமையாளர் நவ்ஷாத், மேலாளர் பினிஷ் மேத்யூ கூறியதாவது:
இங்கு வீட்டிற்கு தேவையான நவீன வடிவமைப்பில் பர்னிச்சர்கள், சோபா, டைனிங் டேபிள் செட், அலுவலகங்களுக்கு தேவையான பிரத்யேக பர்னிச்சர்கள் உயர்தரத்தில் உற்பத்தி விலையில் கிடைக்கிறது. மைசூர் கேண்ட் கார்விங் பர்னிச்சர்கள், நிலம்பூர் தேக்கு பர்னிச்சர்கள், அரண்மனை மாடல் பர்னிச்சர்கள், காம்பெக்ட் பெட்ரூம் செட், கார்னர் சோபா மெத்தை டீ பாய்கள் உள்ளது.
சிறந்த மர வகைகளில் உருவான, வீட்டிற்கான திருமண சீர்வரிசை பர்னிச்சர்கள் அனைத்தும் 60 சதவிகித தள்ளுபடியில் கிடைக்கிறது. இக்கண்காட்சி இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்தி பர்னிச்சர்களை தள்ளுபடி விலையில் பெற்றுச் செல்லலாம், என்றனர்.