நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் சர்வதேச போதை பொருட்கள் பயன்பாடு, சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு கலெக்டர் ஜெயசீலன் கையெழுத்து பிரசார இயக்கத்தை துவங்கி வைத்தார். அதை தொடர்ந்து அவர் உறுதிமொழி எடுக்க அனைத்து அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்து தகவல்தெரிவிக்க 04562 252525, 04562 252011, 04562 293946ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.