ADDED : ஜூலை 29, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் கிருஷ்ணசாமி கலை, அறிவியல் கல்லுாரியில் கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், செயற்கை நுண்ணறிவியல் துறைகளின் சார்பில் இணைய வழி கருத்தரங்கம் நடந்தது.
தலைவர் கே.ராஜீ தலைமை வகித்தார். செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் உஷாதேவி பேசினார். பேராசிரியர் அன்புச்செல்வி வரவேற்றார். பேராசிரியா வேனில் இளவரசன், சிறப்பு விருந்தினர் அறிமுகம் செய்தார். இ.ஆர்.என்.எஸ்.டி., யங் சாப்ட்வேர் சொலுசன் நிறுவனத்தின் மென்பொருள் பரிசோதனை பொறியாளர் பூர்ணிமா பேசினார். உதவி பேராசிரியர் கெளரி நன்றி கூறினார்.