sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மான் கறி வைத்திருந்த 5 பேர் கைது

/

மான் கறி வைத்திருந்த 5 பேர் கைது

மான் கறி வைத்திருந்த 5 பேர் கைது

மான் கறி வைத்திருந்த 5 பேர் கைது


ADDED : ஜூன் 20, 2025 12:13 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையம் வனச்சரகர் கார்த்திகேயன் தலைமையிலான வனத்துறையினர் கணபதி சுந்தர நாச்சியார்புரத்தில் மான் கறி வைத்திருந்த 5 பேரை கைது செய்து இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பூவாணி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நாய்கள் கடித்த புள்ளிமானை ராஜபாளையம் கொண்டு வந்து மான் இறைச்சி சமைத்தது தெரியவந்தது. மான் கறி சமைத்த 5 பேருக்கும் தலா ரூ.15,000 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us