/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை
/
சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை
சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை
சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை
ADDED : ஜன 27, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி, : சிவகாசி டி.எஸ்.பி., தனஞ்செயன் செய்தி குறிப்பு: சிவகாசி உட்கோட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக பட்டாசுகளை தயாரித்தாலோ, பதுக்கி வைத்தாலோ அது பற்றிய தகவல்களை 24 மணி நேரமும் தெரிவிக்க 94880 37951 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பாளர்கள் பதுக்கி வைத்தவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்பு கொள்பவர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்படும்.