ADDED : ஜூன் 11, 2025 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலராக பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்பு மதுரை மாவட்ட வருவாய் அலகு தாசில்தாராக பணிபுரிந்தார். அதே போல மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராக உதயசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு மதுரை மாவட்ட வருவாய் அலகு தாசில்தாராக பணிபுரிந்தார்.

