/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மன்னர் திருமலை நாயக்கர் பிறந்த நாள்
/
மன்னர் திருமலை நாயக்கர் பிறந்த நாள்
ADDED : ஜன 26, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூரில் மன்னர் திருமலை நாயக்கரின் 441வது பிறந்த நாளை முன்னிட்டு வைத்தியநாத சுவாமி கோவிலில் உள்ள அவரது சிலைக்கு ஏழூர் கவுரவ நாயுடு மகாஜன சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செய்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
சங்கத் தலைவர் வெங்கடேஷ் பெருமாள், செயலாளர் ராதா முத்துகிருஷ்ணன், பொருளாளர் திருப்பதி, மாவட்ட தலைவர் குருசாமி உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

