ADDED : மார் 25, 2025 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் அமீர் பாளையத்தில் அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.
கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முக கனி தலைமை வகித்தார். ராஜ பூபதி முன்னிலை வகித்தார். கிருஷ்ணசாமி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன்பேசினார்.கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.