நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : தாயில்பட்டியில் காங்.கட்சியின் வங்கிக்கணக்கை முடக்கியதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் கார்த்திக் சிவாஜி தலைமை வகித்தார்.
வெம்பக்கோட்டை வட்டார தலைவர் செல்வக்கனி, முன்னிலை வகித்தார்.மாவட்டபொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ் பேசினார். விஸ்வநத்தம் ஜெய்கணேஷ், தாயில்பட்டி முனியாண்டி மற்றும்காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.