sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாத்துாரில் பட்டாசு திரி பறிமுதல் : ஒருவர் கைது

/

சாத்துாரில் பட்டாசு திரி பறிமுதல் : ஒருவர் கைது

சாத்துாரில் பட்டாசு திரி பறிமுதல் : ஒருவர் கைது

சாத்துாரில் பட்டாசு திரி பறிமுதல் : ஒருவர் கைது


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : சாத்துார் எஸ்.ஐ. தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீசார் சிவகாசி பாலத்திற்கு அடியில் வாகன சோதனை செய்த போது அங்கு 2 வெள்ளை நிறப் பையுடன் நின்று கொண்டிருந்த அருப்புக்கோட்டை ஹரி பிரசாத் 21.

பிடித்து விசாரித்த போது அவரிடம் பட்டாசு திரிகள் இருப்பது தெரிய வந்தது.

போலீசார் பட்டாசு திரியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர் சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar