ADDED : ஜன 26, 2024 05:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; விருதுநகர் லெட்சுமி நகர் ஊரணிக்கரை ஓம் கணபதி கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது.
அதிகாலை 5:00 மணி முதல் காலை 7:00 மணி வரை கணபதி ஹோமத்துடன் நவக்கிரக, லெட்சுமி, பூர்ணாஹூதி நடந்தது. பால்குட ஊர்வலம் நடந்தது. காலை 10:45 மணிக்கு சுவாமிக்கு பால் அபிஷேகம், மகா அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

