ADDED : ஜூன் 21, 2025 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி:சிவகாசி திருத்தங்கலை சேர்ந்தவர் விஜயகுமார் 32. இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.
தனது மனைவி சிந்துஜாவை 27, அடித்தார். தடுக்க வந்த அவரது தாயார் லிங்கம்மாளையும் அடித்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.