மாநிலங்கள் வாரியாக கருத்து கணிப்பு முடிவு: என்.டி.,ஏ முன்னிலை
மாநிலங்கள் வாரியாக கருத்து கணிப்பு முடிவு: என்.டி.,ஏ முன்னிலை
UPDATED : ஜூன் 01, 2024 08:58 PM
ADDED : ஜூன் 01, 2024 07:55 PM

புதுடில்லி: இந்திய அளவில் கர்நாடகா தெலங்கானா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் என் . டி.ஏ கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என சி என் என் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
சி.என்.என்:
கேரளா
காங்., கூட்டணி 15-18
இடதுசாரி கூட்டணி 2-5
பா,ஜ.,1-3
ஆந்திரா
ஒய்.எஸ்.ஆர் 5-8
பா.ஜ., 19-21
கர்நாடகா
பா.ஜ.,கூட்டணி 23-27
காங்கிரஸ் 3-7
தெலங்கானா
பி.ஆர்.எஸ்2-5
காங்.,5-10
பாஜ.,7-10
உ.பி.,
என்டிஏ 68-71
இண்டியா 9-12
குஜராத்
என்.டி.ஏ.,26
மஹாராஷ்டிரா
என்.டி.ஏ.,32-35
இண்டியா 15-18
டில்லி
பா.ஜ., 5-7
இண்டியா 0-2
பஞ்சாப்
காங்., 8-10ஆம். ஆத்மி 0-1பா.ஜ.,2-4
ராஜஸ்தான்
பா.ஜ., 18-23
இண்டியா 2-7
உத்தரகாண்ட்
பா.ஜ., 5இண்டியா -0
ம.பி
பா.ஜ., 26-29
காங்.,0-3
ஹரியானா
பா.ஜ., 5-7
இண்டியா 3-5
இமாச்சல்
பா.ஜ 4
இண்டியா 0
அசாம்
என்.டி.ஏ. 10-13
இண்டியா 2-5
பிற 1
மே.வங்கம்
டி.எம்.சி. 18-21பா.ஜ., 21-24
பீஹார்
என்.டி.ஏ 31-34இண்டியா 6-9
சத்தீஸ்கர்
பா.ஜ.,9-11
காங்.,0-2