ADDED : ஜன 19, 2024 01:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகளை, சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
மாணவ -- மாணவியர் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்காக, ஸ்டேடியத்தின் தரையிலிருந்து, 5 அடி உயரத்திற்கு, உதயசூரியன் சின்னம் வடிவில் அமைக்கப்பட்டுள்ள மேடை அலங்காரம்.

