தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்

விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்

விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்


ADDED : ஏப் 23, 2025 12:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2025 12:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:இரண்டு விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கி, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில், இரு மார்க்கத்திலும் இனி சிதம்பரத்தில் இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும். திருச்செந்துார் - எழும்பூர் விரைவு ரயில் இரு மார்க்கத்திலும், தஞ்சாவூர் மாவட்டம் பூதலுாரில் ஒரு நிமிடம் நின்று செல்லும். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us