sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?

/

தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?

தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?

தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?

3


UPDATED : மே 25, 2025 12:20 PM

ADDED : மே 25, 2025 11:30 AM

Google News

3

UPDATED : மே 25, 2025 12:20 PM ADDED : மே 25, 2025 11:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 215 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது'' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று (மே 25) காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:

அவலாஞ்சி- 215

சின்னக்கல்லார் - 137

சின்கோனா - 95

எமரால்டு - 94

பந்தலுார் - 93

வென்ட்வொர்த் 90

தேவாலா - 87

அப்பர் பவானி 74

சிறுவாணி அடிவாரம் 73

சோலையாறு 73

கூடலுார் பஜார்- 71

அப்பர் கூடலுார் - 69

கீழ் கோத்தகிரி 65

சேர்முள்ளி - 61

பார்வுட் - 59

வுட் பிரையார் - 59

வால்பாறை - 51

மேடவாக்கம் - 48.3

மடிப்பாக்கம் - 48.3

மாக்கினாம்பட்டி- 42.4

ஆற்றில் வெள்ளம்!

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழையால் நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கோவை மாவட்டம், சித்திரைச்சாவடி அணைக்கட்டை கடந்து வரும் நொய்யல் வெள்ளம்.






      Dinamalar
      Follow us
      Arattai