ADDED : ஜூன் 15, 2025 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடியுரிமை சட்டம், முத்தலாக் சட்டம், வக்ப் திருத்த சட்டம் என, கடந்த 11 ஆண்டுகளாக, சிறுபான்மை யினருக்கு எதிராக, மத்திய பா.ஜ., அரசு நடந்து வருகிறது.
ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்தால், பா.ஜ., அரசின் ஆணவத்தை வீழ்த்த முடியும். தமிழகத்தில் மதச்சார்பின்மையை பாதுகாக்க, தி.மு.க., கூட்டணி போராடுகிறது. அதை திசை திருப்பும் வகையில், பா.ஜ., காய் நகர்த்துகிறது. அதற்கு அ.தி.மு.க., துணை போகிறது. தேர்தல் ஆதாயம் கருதி, கணக்குப் போடும் கட்சிகளை வீழ்த்துவோம்.
- திருமாவளவன்,
தலைவர், வி,சி.,

