தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/இஸ்ரேலுக்கு கட்டுமான பணியாளர்கள் தேவை

இஸ்ரேலுக்கு கட்டுமான பணியாளர்கள் தேவை

இஸ்ரேலுக்கு கட்டுமான பணியாளர்கள் தேவை


ADDED : பிப் 24, 2024 02:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2024 02:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:இஸ்ரேல் நாட்டில் 10,000 ஆண் கட்டுமானப் பணியாளர்கள் தேவை.

மாதம் 1.37 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறலாம்.

விருப்பம் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் ovemclnm@gmail.com என்ற 'இ - மெயில்' முகவரிக்கு மார்ச் 5க்குள் விண்ணப்பிக்கலாம் என அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன தலைவர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us