ADDED : ஜூன் 07, 2025 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே!
பொருள்: எவ்வளவு பணம் ஈட்டினாலும், அதைப் போற்றிப் பாதுகாத்து, முறையான வகையில் செலவழிக்க வேண்டும்; உணவு வகைகளில் அபரிமிதமாகச் செலவழித்து அழிக்கக் கூடாது.
பணம் வந்தாலும் செருக்குடன் திரிந்தால், குப்பைக்கு ஈடான குணமாக வருணிக்கப்படும்.