sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆணைய விசாரணை அறிக்கை வெளிவரட்டும்

/

ஆணைய விசாரணை அறிக்கை வெளிவரட்டும்

ஆணைய விசாரணை அறிக்கை வெளிவரட்டும்

ஆணைய விசாரணை அறிக்கை வெளிவரட்டும்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூரில் நடிகர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்துக்கு வந்திருந்தோரில், 41 பேர், நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி உயிர் இழந்திருப்பது கொடூரம். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கூடவே, நடந்தது என்ன என்பதை தெளிவாக அறிவதற்காக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, கமிஷனும் விசாரணையை துவங்கி உள்ளது.

முறையான விசாரணைக்குப் பின், விசாரணை அறிக்கையை அரசிடம் ஆணையம் சமர்ப்பிக்கும்.

அதில் என்னவெல்லாம் சொல்லப்படும் என்பதையெல்லாம் பார்த்த பின்தான், நடந்த சம்பவம் குறித்து கருத்து சொல்ல முடியும். மேற்கொண்டு, இப்பிரச்னை குறித்து பேசி, யாரையும் புண்படுத்தக் கூடாது.

இலவம் பஞ்சு உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில், ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசுவேன்.

- பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்வர்




    • Dinamalar Events


    Dinamalar