sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நம்மாழ்வார் விருது 3 விவசாயிகள் தேர்வு

/

நம்மாழ்வார் விருது 3 விவசாயிகள் தேர்வு

நம்மாழ்வார் விருது 3 விவசாயிகள் தேர்வு

நம்மாழ்வார் விருது 3 விவசாயிகள் தேர்வு


ADDED : ஜன 26, 2024 01:44 AM

Google News

ADDED : ஜன 26, 2024 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக அரசின் 'நம்மாழ்வார் விருது' பெற, மூன்று விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நடப்பாண்டில், தஞ்சாவூர் மாவட்டம், மகர்நோன்பு சாவடியை சேர்ந்த சித்தர்; திருப்பூர் மாவட்டம், பொங்கலுாரை சேர்ந்த பழனிசாமி; காஞ்சிபுரம் மாவட்டம், அச்சுக்கட்டு கிராமத்தை சேர்ந்த எழிலன் ஆகியோருக்கு முறையே, முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

மூவருக்கும் நம்மாழ்வார் விருது சான்றிதழ், முதல் பரிசாக 2.50 லட்சம்; இரண்டாம் பரிசாக 1.50 லட்சம்; மூன்றாம் பரிசாக 1 லட்சம் ரூபாய் மற்றும் பதக்கம் வழங்கப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us