sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : ஜன 10, 2024 01:29 AM

Google News

ADDED : ஜன 10, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பணி வரன்முறை உள்ளிட்டவற்றுக்கு டி.என்.பி.எஸ்.சி., சார்பில் 152 துறை தேர்வுகள் டிச., 9 முதல், 17 வரை நடத்தப்பட்டன.

இந்த தேர்வுக்கான உத்தேச விடைகள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. ஆட்சேபம் உள்ளவர்கள் ஜன. 13ம் தேதி மாலை 5:45 மணிக்குள் tnpsc.qdd@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.






      Dinamalar
      Follow us