sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் ஜூன் 12ல் திறக்கப்படும் புதிய சுங்கச்சாவடி: கட்டண விவரங்கள் வெளியீடு

/

தமிழகத்தில் ஜூன் 12ல் திறக்கப்படும் புதிய சுங்கச்சாவடி: கட்டண விவரங்கள் வெளியீடு

தமிழகத்தில் ஜூன் 12ல் திறக்கப்படும் புதிய சுங்கச்சாவடி: கட்டண விவரங்கள் வெளியீடு

தமிழகத்தில் ஜூன் 12ல் திறக்கப்படும் புதிய சுங்கச்சாவடி: கட்டண விவரங்கள் வெளியீடு

4


ADDED : ஜூன் 07, 2025 01:07 PM

Google News

4

ADDED : ஜூன் 07, 2025 01:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் புதிய சுங்கச்சாவடி வரும் 12ம் தேதி திறக்கப்படுகிறது.

இது குறித்த அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி தஞ்சை-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பு-மானம்பாடி பகுதியில் இந்த புதிய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கான கட்டண விகிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கார், வேன் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.105 கட்டணம், அதேநாளில் திரும்பி வர ரூ.160 கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வியாபார ரீதியாக பொருட்களை ஏற்றிச் செல்லும் இலகுரக வாகனங்கள், மினி பஸ் போன்ற வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.170 கட்டணம், திரும்பி வர ரூ.255 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ்களுக்கு ரூ.360, ரூ.540, அதிகபட்சமாக 7 அல்லது அதற்கு மேற்பட்ட சக்கரங்கள் கொண்ட கனரக வாகனங்களுக்கு ரூ.685, திரும்பி வர ரூ.1025 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us