ADDED : ஜூலை 11, 2024 10:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி: நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூப்பர் சாட்டை துரைமுருகன் என்பவரை திருச்சி போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.