ADDED : மார் 16, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு மாடு வைத்து, சிறிய அளவில் பால் உற்பத்தி செய்து வரும் உரிமையாளர்களுக்கு, ஆண்டு முழுதும் சீரான வருமானம் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், 5,000 பால் உற்பத்தியாளர்கள்,
பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு, நிரந்தர மற்றும் கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில், 4 சதவீத வட்டி மானியத்துடன், 'சிறிய அளவிலான பால் பண்ணை திட்டம்' செயல்படுத்தப்படும்.