ஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதியில் தீபிகா குமாரி தோல்வி
ஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதியில் தீபிகா குமாரி தோல்வி
UPDATED : ஆக 03, 2024 05:59 PM
ADDED : ஆக 03, 2024 03:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதியில் போராடி தோல்வி அடைந்தார்.
தென் கொரியாவைச் சேர்ந்த சுயேன் நம் என்பவர் 6- 4 என்ற புள்ளிக்கணக்கில் தீபிகா குமாரியை வீழ்த்தினார்.
மற்றொரு வீராங்கனை தோல்வி
அதேபோல், வில்வித்தை போட்டியில் இந்தியாவை சேர்ந்த பஜன் கவுர், கடுமையாக போராடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்தார்.