sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

60 ஆண்டுக்கு பின் ஐ.நா., சபை கூட்டத்தில் சிரியா பங்கேற்பு

/

60 ஆண்டுக்கு பின் ஐ.நா., சபை கூட்டத்தில் சிரியா பங்கேற்பு

60 ஆண்டுக்கு பின் ஐ.நா., சபை கூட்டத்தில் சிரியா பங்கேற்பு

60 ஆண்டுக்கு பின் ஐ.நா., சபை கூட்டத்தில் சிரியா பங்கேற்பு


ADDED : செப் 23, 2025 07:30 AM

Google News

ADDED : செப் 23, 2025 07:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்; கடந்த 1967ம் ஆண்டுக்கு பின், ஐ.நா., கூட்டங்களில் கலந்து கொள்ளும் முதல் சிரியா நாட்டு தலைவர் என்ற பெருமையை அஹமது அல் - ஷரா பெறுகிறார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொது சபை கூட்டத்தில் பங்கேற்க, மேற்காசிய நாடான சிரியாவின் அதிபர் அ ஹ மது அல் - ஷரா நியூயார்க் சென்றடைந்தார்.

ஐ.நா., பொது சபையில் கலந்துகொண்ட கடைசி சிரியா அதிபர் நுாரெட்டின் அல் - அடாசி ஆவார். அவர் கடந்த 1967ம் ஆண்டு ஜூன் மாதம் கலந்து கொண்டார். இதையடுத்து, ஆட்சியை கைப்பற்றிய பஷார் அல் - ஆசாத், நீண்டகாலம் சிரியாவில் ஆட்சி செய்த போதும், சர்வதேச சமூகத்திடம் இருந்து விலகியே இருந்தார்.

முன்னாள் பயங்கரவாதியான ஷரா, கடந்தாண்டு பஷார் அல் - ஆசாத்திடம் இருந்து சிரியாவின் ஆட்சியை கைப்பற்றினார்.

இதையடுத்து, கடந்த மே மாதம் சவுதி தலைநகர் ரியாத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தார். சிரியா மீதான பல்வேறு தடைகளை அமெரிக்கா நீக்கியது.






      Dinamalar
      Follow us