sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

ஆடி பௌர்ணமி பூஜை

/

ஆடி பௌர்ணமி பூஜை

ஆடி பௌர்ணமி பூஜை

ஆடி பௌர்ணமி பூஜை


ஜூலை 21, 2024

ஜூலை 21, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : க்யாலா ஜே. ஜே. காலனியில் அமைந்திருக்கும் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவிலில், ஆடி பௌர்ணமியை ஒட்டி, உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் அருள் பாலித்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து உற்சவ மூர்த்தியை, மேளதாளங்கள் முழங்க ஏந்தியவாறு கோவில் உள் பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்







      Dinamalar