/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
பிப்., 10 ல் மயிலாடுதுறை விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்
/
பிப்., 10 ல் மயிலாடுதுறை விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்
பிப்., 10 ல் மயிலாடுதுறை விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்
பிப்., 10 ல் மயிலாடுதுறை விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்
ஜன 03, 2025

நிகழும் மங்களகரமான க்ரோதி வருஷம் தை மாதம் 28-ம் தேதி (10.2.2025) திங்கட்கிழமை புனர்பூச நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மீன லக்னத்தில் சுப வேளையில் மயிலாடுதுறை அருள்மிகு ஸ்ரீ காக்கும் விநாயகர் ஆலய புணருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்த கோடிகள் அனைவரும் இதில் கலந்து கொண்டு காக்கும் பிள்ளையார் திருவருள் பெற்று சகல செல்வங்களும் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.- ஸ்ரீ காக்கும் விநாயகர் சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் பக்த கோடிகள்; மேலும் விபரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும் : எஸ். ஹரிஹரன், டிரஸ்டி:9848197131- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்