
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தில்லி கியாலா, ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் நிர்வாகி கே.செல்வகுமார், கே. ஜி. தண்டபாணி ஆகியோர் தில்லி முதல்வர் ரேகா குப்தாவை, சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நடக்கவிருக்கும் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிகள் பற்றியும் விரிவாக தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்