அடிக்கடி ரத்த தானம் செய்வதால் ஏதாவது பாதிப்பு வருமா?

09-மே-2026

ரத்த தானம் வழங்குபவருக்கு 18 வயது முடிந்திருக்க வேண்டும்.

09-மே-2026

ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறையும், பெண்கள் 4 மாதங்களுக்கு ஒரு முறையும் ரத்த தானம் செய்வது உடல் நலத்திற்கு நல்லது. அதனால் பாதிப்பு வராது.

09-மே-2026

ரத்த தானம் செய்பவரின் உடல் நலம் நன்றாக இருந்தால் மட்டும் தான் ரத்தம் வழங்க முடியும்.

09-மே-2026

ஏதேனும் நோய் இருந்தாலோ, தொடர்ச்சியாக மருந்து எடுத்து வந்தாலோ ரத்தம் வழங்க முடியாது.

09-மே-2026

ஒவ்வொரு முறையும் ரத்ததானம் செய்யும் போது உடல் நலம் நன்றாக உள்ளதா என சோதிக்கப்படும்.

09-மே-2026

ரத்தம் சுத்தகரிக்கப்படுவதால் தானம் வழங்குபவரின் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

09-மே-2026

தொடர்ச்சியாக ரத்தம் கொடுக்கும் போது இதய நோய்கள், புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவதாக அறிவியல் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

09-மே-2026