பல் சுகாதாரம் தரும் பாதுகாப்பு

20-பிப்-2026

உடல் உறுப்புகளில் முக்கியமான ஒன்றாகவுள்ள பற்கள் குறித்து அமெரிக்காவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

20-பிப்-2026

அதில், தினமும் சரியாக பல் துலக்கி, பற்களை சுகாதாரமாக வைத்துக் கொண்டால் முடக்குவாதம், உடல் நடுக்கம் உள்ளிட்ட 50 விதமான உடல் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம் என கூறப்படுகிறது.

20-பிப்-2026

மேலும், மனச்சோர்வுக்கும் நிவாரணம் கிடைக்கிறது.

20-பிப்-2026

வாய் பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று உடல் முழுதும் ஏற்படும் பிரச்னைகளுக்கு காரணமாகிறது.

20-பிப்-2026

ஒரு நாளைக்கு 2 - 3 முறை... குறிப்பாக, இனிப்பு உணவுப்பொருள் சாப்பிட்ட பின் பல் துலக்குவது அவசியம்.

20-பிப்-2026

அதே போல துாங்குவதற்கு முன் பல் துலக்குவது சிறந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

20-பிப்-2026