குருதோங்மர்... மிக உயரமான ஏரி இது !

13-ஜன-2026

வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில் இமயமலை தொடரிலுள்ளது 'குருதோங்மர்' ஏரி, இந்தியாவின், 'மிக உயரமான ஏரி' என அழைக்கப்படுகிறது.

13-ஜன-2026

உலகின் மிக உயரமான ஏரிகளில் ஒன்றாகவும் உள்ளது.

13-ஜன-2026

நன்னீர் ஏரியான இது சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் இருந்து 190 கி.மீ., துாரத்திலுள்ளது.

13-ஜன-2026

கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 16,929 அடி. பரப்பளவு 132 ஹெக்டேர்.

13-ஜன-2026

ஹிந்து, சீக்கியர் மற்றும் புத்த மதத்தினருக்கு இது புனித நதியாக கருதப்படுகிறது.

13-ஜன-2026

ஏப்ரல், மே, டிசம்பர் மாதங்களில் சுற்றுலாப்பயணிகள் இதை ரசிக்கலாம்.

13-ஜன-2026

இங்கிருந்து 5 கி.மீ., துாரத்தில் இந்தியா - திபெத் எல்லை அமைந்துள்ளது.

13-ஜன-2026