ஹெல்த்தியான பூண்டு துவையல் ரெசிபி

04-ஜன-2025

தேவையான பொருட்கள்: பூண்டு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 5, சின்ன வெங்காயம் - 10

04-ஜன-2025

உப்பு, புளி, வெல்லம், பெருங்காயம் - சிறிதளவு, நல்லெண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.

04-ஜன-2025

கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடானவுடன், உரித்த பூண்டு, காய்ந்த மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம், பெருங்காயம், உப்பு போட்டு வதக்கவும்.

04-ஜன-2025

ஆறிய பின் புளி, வெல்லம், தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

04-ஜன-2025

இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான 'பூண்டு துவையல்' ரெடி.

04-ஜன-2025

சாதத்துடன் சேர்த்து இதை சாப்பிடலாம்; இட்லி, தோசைக்கும் தொட்டு கொள்ளலாம்.

04-ஜன-2025