ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் செம்பருத்தி டீ

19-மே-2025

இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.

19-மே-2025

செம்பருத்தி டீயை அடிக்கடி உட்கொண்டால், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

19-மே-2025

செம்பருத்தி டீ ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். ஜீரண சக்தியை அதிகரித்து, மலச்சிக்கல், வயிற்று போக்கு பாதிப்பை தவிர்க்க உதவுகிறது.

19-மே-2025

பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, டீ துாள், சர்க்கரை, ஏலக்காய், நசுக்கிய இஞ்சி, பட்டை, செம்பருத்தி இலைகளை போட்டு நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி சூடாக அருந்தலாம்.

19-மே-2025

சர்க்கரைக்கு பதிலாக, வெல்லம் சேர்க்கலாம். விருப்பப்பட்டால் எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்.

19-மே-2025

அதேவேளையில், கர்ப்பிணிகள், குழந்தைக்கு பாலுாட்டும் தாய்மார்கள், டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

19-மே-2025