பலாப்பழ சட்னி ரெசிபி இதோ

23-அக்-2025

தேவையானப் பொருட்கள்: பலாச்சுளை - 10, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 1.

23-அக்-2025

தேங்காய் துருவல் - 1 கப், இஞ்சி, புளி, உப்பு - தேவையானளவு.

23-அக்-2025

விதை நீக்கிய பலாச்சுளைகளை பொடியாக நறுக்கவும்.

23-அக்-2025

தேங்காய், மிளகாய், தோல் நீக்கிய இஞ்சி, உப்பு, புளியை நன்கு அரைத்து, நறுக்கிய பலா துண்டுகளுடன் கலக்கவும்.

23-அக்-2025

இப்போது சுவையான பலாப்பழ சட்னி ரெடி.

23-அக்-2025

இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்; இட்லி, தோசைக்கு 'சைடு டிஷ்' ஆக தொட்டுக் கொள்ளலாம்.

23-அக்-2025