இன்று உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்

15-ஜூன்-2026

ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா., சார்பில் ஜூன் 15ல் உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

15-ஜூன்-2026

உலகில் 2030ல் 60 வயதுக்கு மேற்பட்டோர் 140 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

15-ஜூன்-2026

தற்போது பெரியவர்களுக்கு வீட்டில் உரிய மரியாதை கிடைப்பதில்லை. நகர்புறத்தில் சில குடும்பங்களில் முதியவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள்.

15-ஜூன்-2026

முதியோர்களை குடும்பங்களிலும், சமூகத்திலும் கண்ணியத்துடன் நடத்துவதையும், அவர்களுக்கு எதிரான அத்துமீறல்களைத் தடுப்பதும் இத்தினத்தின் நோக்கமாகும்.

15-ஜூன்-2026

இந்தியாவில், முதியவர்களின் நலனைக் காக்க மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

15-ஜூன்-2026

'விழிப்புணர்வுக்கு மறுபக்கம் : முதியோர் மீதான வன்முறை தடுப்பை செயல்படுத்துதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

15-ஜூன்-2026

முதியோரை குழந்தைகளுக்கு நிகராகச் சொல்வார்கள். குழந்தைப்பருவம் போல முதுமையும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என அனைவரும் உணர வேண்டும்.

15-ஜூன்-2026

முதியோர் மீதான பார்வையை இளைஞர்கள் மாற்ற வேண்டும். முதியோர் உண்மையான அன்பையும் பாசத்தையும் அளிக்கவேண்டும்.

15-ஜூன்-2026