மகா சிவராத்திரி விரதமுறையும்... பலனும் !

06-மார்-2024

சிவராத்திரி விரதத்தை முதல் நாளே துவக்க வேண்டும். விரதமிருப்போர் முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும்.

06-மார்-2024

சிவராத்திரி நாளில் முழுநேரம் உணவேதும் உண்ணாமல் சிவ சிந்தைனையுடன் இருக்கவேண்டும்.

06-மார்-2024

இயலாதவர்கள் இருவேளை பால், பழம் சாப்பிட்டு ஒருவேளை உணவு உண்ணலாம்.

06-மார்-2024

ஓம் நமசிவாய மந்திரத்தை 108 அல்லது 1008 முறை ஜெபிக்கக்கலாம்.

06-மார்-2024

இரவில் கோயிலில் நடைபெறும் நான்கு கால அபிஷேகத்தை தரிசிக்க வேண்டும். இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும்.

06-மார்-2024

உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம் காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். விழித்திருந்து சிவபூஜை செய்வதால் சுறுசுறுப்பு உண்டாகும்.

06-மார்-2024

ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்து வந்தால், அவர் சிவகதியை அடைவதுடன், அவரின் 21 தலைமுறைகளும் முக்தியை அடைவர் என்பது ஐதீகம்.

06-மார்-2024