இன்று உலக சூரை மீன் தினம்!

02-மே-2025

உணவு, பொருளாதாரம், கடல் சுற்றுச்சூழல், உணவு சங்கிலி என முக்கியத்துவம் வாய்ந்த இந்த சூரை மீனை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 2ல் உலக சூரை மீன் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

02-மே-2025

கடலில் பிடிக்கப்படும் மீன்களில் அதிகபட்சம் (20 சதவீதம்) சூரை மீன் எனும் 'டுனா' மீன்கள் தான்.

02-மே-2025

மணிக்கு 43 கி.மீ., வேகத்தில் நீந்தும். இது 11 ஆயிரம் கி.மீ., துாரம் இடம் பெயர்கிறது.

02-மே-2025

உலகில் விற்பனை செய்யப்படும் கடல் சார் உணவுகளில் 8 சதவீதம் இதுதான் இடம் பெறுகிறது.

02-மே-2025

இந்த மீனில் ஒமேகா-3, மினரல்ஸ், புரோட்டின், வைட்டமின் பி12 உள்ளன.

02-மே-2025

புரதச்சத்து அதிகமாகவும், கொழுப்புச்சத்து குறைவாகவும் உள்ளதால், உடல் எடையை குறைக்க விரும்புவோர் இந்த மீனை தேர்ந்தெடுக்கலாம்

02-மே-2025