புடவையில் கெத்தாக அசத்தும் நயன்தாரா

22-பிப்-2024

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென் மாநில படங்களில் பிஸியான நடிகை, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

22-பிப்-2024

ஜவான் படம் மூலமாக ஹிந்தியிலும் கால்பதித்து உள்ளார்.

22-பிப்-2024

படம் அமோக வரவேற்பு பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

22-பிப்-2024

இந்நிலையில், பாலிவுட்டில் நடித்த முதல் படத்திலேயே, சிறந்த நடிகைக்கான 'தாதா சாகேப் பால்கே' விருது நயனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

22-பிப்-2024

விழாவுக்காக நயன்தாரா அழகிய புடவையில் உலா வந்து அசத்தினார்.

22-பிப்-2024

விருதுடன் நயன்தாரா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.

22-பிப்-2024

சமீபகாலமாக தமிழில் வெளியான நயன்தாராவின் படங்கள் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

22-பிப்-2024