வெப்பநிலை உயர்வால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து

24-செப்-2025

வெப்பநிலை உயர்வால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

24-செப்-2025

மனிதர்களின் நடவடிக்கையால் 2050க்குள் இது இரண்டு மடங்காக அதிகரிக்கும் என ஆய்வு எச்சரித்துள்ளது.

24-செப்-2025

90 சதவீத உலக வர்த்தகம் கடல் வழியாகவே நடைபெறுகிறது.

24-செப்-2025

கடலில் மீன் வளம் குறைவு, கடல் மட்ட உயர்வு, அமிலமயமாக்கல், மாசுபாடு குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

24-செப்-2025

இதில், குறையும் பவளப்பாறைகள், நன்னீர் - கடல் நீர் சமநிலையின்மை, இனப்பெருக்க இடங்களின் இழப்பு, அழியும் சதுப்புநிலங்கள் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

24-செப்-2025

இதனால், கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது என விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.

24-செப்-2025