மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்க..

27-பிப்-2026

தேர்வு காலத்தில், சாப்பிடும் உணவே மாணவர்களின் மூளையை கூர்மையாக அல்லது மழுங்க வைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

27-பிப்-2026

தயிருடன் பழம் மற்றும் வறுத்த விதைகள் சாப்பிட, அவை குடலின் நலன் மற்றும் மூளை வளத்தை அதிகரிக்கும்.

27-பிப்-2026

வாழைப்பழம் மற்றும் பாதாம் பால் சேர்த்து சாப்பிட, மூளைக்கு சுறுசுறுப்பை தரும்.

27-பிப்-2026

வாழைப்பழம் மனநிலையை நல்ல நிலையில் வைத்திருக்க உதவும். அதற்கு காரணம் அதிலுள்ள வைட்டமின் பி6.

27-பிப்-2026

'புளுபெர்ரி' பழம் மற்றும் பூசணி போன்றவற்றின் வறுத்த விதைகளில், ஞாபக சக்தியை அதிகரிக்கும், மெக்னீசியம் மற்றும் துத்தநாக சத்து நிறைந்துள்ளது.

27-பிப்-2026

படிக்கும் போது , தேர்வுக்கு முன் 'டார்க் சாக்லேட் சாப்பிட்ட மாணவர்களுக்கு வேகமாக நினைவு கூடுதல், அதிக கவனம் மற்றும் மன அழுத்தம் குறைவாக இருப்பதும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

27-பிப்-2026

கொண்டை கடலை மற்றும் நிலக்கடலை போன்றவற்றை, 'சாலட்'களில் கலந்து, 'ஸ்நாக்'ஸாக சாப்பிட, அதிலுள்ள நார்ச்சத்து மற்றும் புரதச் சத்து கவனச் சிதறலை தவிர்க்க உதவுகின்றன.

27-பிப்-2026