அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்... இன்று காதலர் தினம் !

14-பிப்-2026

காதலர் தினம் இன்று (பிப். 14) கொண்டாடப்படுகிறது. இது உருவான கதை சுவாரஸ்யமானது.

14-பிப்-2026

14ம் நுாற்றாண்டில் ரோம் அரசர் 2ம் கிளாடியஸ், இளைஞர்களை ராணுவத்தில் சேர அழைத்தார்.

14-பிப்-2026

இதற்கு வரவேற்பு இல்லாததால் காதல், திருமணத்திற்கு தடை விதித்தார்.

14-பிப்-2026

இதை மீறி பாதிரியார் வேலன்டைன், காதலிக்கும் இளைஞர்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்தார்.

14-பிப்-2026

இதனால் ஆத்திரமடைந்த அரசன் அவருக்கு மரண தண்டனை விதித்தார்.

14-பிப்-2026

அவரது நினைவு நாளையே 'வேலன்டைன் தினமாக' கொண்டாட தொடங்கினர்.

14-பிப்-2026

20ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் வேலன்டைன் தினம் 'காதலர் தினமாக' மாறியது.

14-பிப்-2026