வலம்புரி சங்கும்.. வாஸ்து தோஷ பரிகாரமும்..!

29-அக்-2025

வீட்டில் வலம்புரிச் சங்கு இருந்தால் லட்சுமி குபேரர் அருள் கிடைக்கும்.

29-அக்-2025

தொழில், வியாபாரம் செய்யுமிடத்தில் சங்கு இருந்தால் லாபம் பெருகும்.

29-அக்-2025

சங்கில் பால் வைத்து வழிபட்டால் ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.

29-அக்-2025

சங்கில் தீர்த்தம் வைத்து வழிபட்டால் உடல்நலத்துடன் நீண்டகாலம் வாழலாம்.

29-அக்-2025

வெள்ளிக்கிழமையன்று வீட்டில் சங்குத்தீர்த்தம் தெளித்தால் வாஸ்து தோஷம் நீங்கும்.

29-அக்-2025